Daily Archives: September 17, 2018

Samajwadi Party leader shot dead by wife’s lover in Uttar Pradesh | india news | Hindustan Times

Samajwadi Party leader shot dead by wife’s lover in Uttar Pradesh
An FIR has been filed against Mali’s wife and Dilip on a complaint lodged by the deceased’s brother.

A55626B1-8C5F-41DC-9D02-8903A9FAA10B.jpeg

A Samajwadi Party (SP) leader was shot dead by his wife’s lover here, the police said on Saturday.(AFP File Photo)

Updated: Sep 15, 2018 16:31 IST
By Press Trust of India, Press Trust of India, Sambhal

A Samajwadi Party (SP) leader was shot dead by his wife’s lover here, the police said on Saturday.

On Friday evening, SP leader Jagdish Mali (35) got into a fight with Dilip, with whom his wife was involved, in Nai Basti locality under the Chandausi police station limits, Superintendent of Police Yamuna Prasad said.

During the fight, Dilip opened fire at Mali, who died at the spot, he said.

An FIR has been filed against Mali’s wife and Dilip on a complaint lodged by the deceased’s brother, Prasad said.

While Mali’s wife has been arrested, efforts are on to nab Dilip, who fled the scene after the incident, he added.

SP district unit president Firoz Khan, who met the deceased’s family, described Mali as hard-working.

He said Mali had sought the ticket for the chairman’s position in Chandausi local body election.
— Read on m.hindustantimes.com/india-news/samajwadi-party-leader-shot-dead-by-wife-s-lover-in-uttar-pradesh/story-5g90oaK2kxB1pCxmPB02FJ.html

Terrorists are living a lavish luxurious life at Chennai high-security prison…ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்; உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை | Dinamalar

International drug smugglers, terrorists and others involved in killing political opponents are said to be living royal life at the high security Chennai ( Puzhal ) prison

A massive corruption involving police at many levels has been exposed when the selfie photographs taken by some of this hard-core criminals have leaked out through social media

 

ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்; உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை

Dinamalar06:18

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ‘போலீஸ்’ பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், ‘பலான’ படம் பார்க்க, ‘டிவி’ என, ராஜ வாழ்க்கை நடத்துவது அம்பலமாகி உள்ளது.

Five star food, best mattresses to sleep, foreign scent , best mobile phone for selfies, non-vegetarian food of the best quality, televisions to see blue movies and everything has been made available to these terrorists and political killers

சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, ‘செல்’ என்ற, ‘பிளாக்’ உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள்,

பா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் ராஜ வாழ்க்கை நடத்துவது தெரிய வந்துள்ளது.

இலவம்பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ஹோம் தியேட்டர், ‘செக்ஸ்’ படம் பார்க்க, ‘டிவி’ மற்றும் ‘செல்பி’ எடுக்க, விதவிதமான, ஸ்மார்ட் போன்கள் என, சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் குதுாகலிக்கின்றனர்.

அத்துடன், வெயிலுக்கு இதமாக, கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், பூப்பந்து விளையாட, உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க, ‘பிளாஸ்க்’ மற்றும் தினமும், கறி, மீன், முட்டை என, ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என, சகல விதமான வசதிகளோடு கும்மாளம் போடுகின்றனர்.

வெளியில் இருப்பவர்களால் கூட இப்படி வாழ முடியாது. குடும்பத்தாருடன், ‘வீடியோ’ காலில் பேச்சு; கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுக்க, ரகசிய மொபைல் போன், வெளிநாட்டு வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், சிறையில், காவலர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை, லஞ்சம் கொடுத்து, புழல் சிறையை உல்லாச விடுதி போல, பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.

கூடுதல் டி.ஜி.பி., விசாரணை : சிறைத்துறை இயக்குனரும், கூடுதல், டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு ஆட்டம் போட துணையாக இருந்த காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அறிக்கை தருமாறு, சிறை விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர்களின் நடவடிக்கையும் ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.

  • நமது நிருபர் –

— Read on m.dinamalar.com/detail.php