FAMILY consumes poison, 2 dead one struggling as daughter in law threatens ARREST of all

A poor weaver by name Subramani lived in Salem, Tamil Nadu, with his 50 year old wife and 30 year old son

The son got married 3 years ago and has a kid.

There had been fights between the daughter-in-law and son ever since their marriage.

Yesterday, April 14, 2017, on the auspicious occasion of Tamil New Year’s Day, the daughter-in-law threatened all of them with arrest, and left the house with the kid.

The daughter-in-law talk made a row and claimed that she will arrest the entire family and lock them up by filing complains at the all woman police station

Extremely saddened by the turn of events, the entire family of the poor weaver, his wife and his son consumed poison late in the night…

Neighbours rescued them and tried to admit them to the hospital where the poor weaver and his wife died, while his son ( husband of daughter in law ) is struggling for life

மருமகள் மிரட்டியதால் சோகம் விஷம் குடித்த தம்பதி பலி

பதிவு செய்த நாள்: ஏப் 14,2017 22:54

Home

சேலம், குடும்ப தகராறில், கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை ஜெயிலுக்கு அனுப்புவதாக, மருமகள் மிரட்டியதால், மனமுடைந்த மூவரும், விஷம் குடித்தனர். இதில், மாமனார், மாமியார் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளி சுப்ரமணி, 55; இவருக்கு, 50 வயதில் மனைவி, 30 வயதில் மகனும் உள்ளனர்.

மகனுக்கும், 20 வயது உறவுக்கார பெண்ணுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

மகன், மருமகள் இடையே அடிக்கடி தகராறு நடக்கும். நேற்று முன்தினம், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மருமகள், ‘மகளிர் போலீசில் புகார் செய்து, உங்கள் மூவரையும் ஜெயிலுக்கு அனுப்புகிறேன்’ என, கூறிவிட்டு, 18 மாத பெண் குழந்தையுடன், தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால், மனமுடைந்த சுப்ரமணி, விஷ மாத்திரைகளை, கம்மஞ்சோற்றில் கரைத்து, மனைவி, மகனுடன் குடித்தார். அக்கம் பக்கத்தார், மூவரையும் மீட்டு, ஓமலுார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இரவு, 10:00 மணியளவில் சுப்ரமணி, அவரது மனைவி உயிரிழந்தனர். மகன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

http://m.dinamalar.com/detail.php?id=1751582

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s