Husband arrested purely on the basis of wife’s complaint – Madurai TN – மனைவியை மிரட்டிய கணவர் கைது | மதுரை –

Dinakaran

A wife has alleged that her husband is threatening to throw acid on her and kill her… On the basis of the wife’s complain the husband has been arrested !!!

Hundreds of such arrests keep happening every month in the hinterland

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். இவரது மனைவி துர்கா(22). இவர்களுக்கு கடந்த நவ.16ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரபாகர் அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த இவர் மனைவியை தாக்கி ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்த துர்காவின் புகாரில், நாகமலை புதுக்கோட்டை போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=701546

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s