Husband arrested on wife’s dowry complaint !!! Where’s 41A ?? வரதட்சணை கொடுமை கணவர் கைது: மூவருக்கு வலை |

Dinamalar

I husband has been arrested on the basis of his wives DOWRY complaint… The police is also on the lookout for his parents and others !!

Day in and day out such arrests keep happening in the hinterland

The names of the accused are openly displayed a newspaper which leads to much humiliation and defamation

வரதட்சணை கொடுமை கணவர் கைது: மூவருக்கு வலை

பதிவு செய்த நாள்: ஏப் 03,2017 03:55

திண்டிவனம்:

மரக்காணம் அருகே வரதட்சனை கேட்டு கொடு மைப் படுத்தியதாக 4 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவரஞ்சனி, 25; இவர்களுக்கு 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த இரண்டு வருடங்களாக கணவர் சண்முகம் மற்றும் மாமனார் மலையான், 60; மாமியார் ராணி, 55; கணவரின் சகோதரி சித்ரா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் நிலையத்தில், சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.புகாரின் பேரில், சண்முகம் உள்ளிட்ட 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்கு பதிவு செய்தார். இதில், சண்முகத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

http://m.dinamalar.com/detail.php?id=1743870

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s