Daily Archives: June 9, 2016

woman threatens suicide within Madras HC as her divorce case drags over 5 years with adjournments !!

The “date after date” or the “tarek per tarek” system leads to suicide bid. Woman frustrated by NO developments to her divorce case, threatens suicide in Madras HC complex !!

Dhanalakshmi (34) from Kodungaiyur has separated from her husband Jayakumar due to temperamental or other differences. They have filed a divorce case which has been proceeding “date after date” at the Chennai Family court which is located within the Chennai HC complex

Dhanalakshmi’s case has been proceeding without much improvements over the last five years. It was was posted for hearing on June 08th but was once again adjourned. Frustrated with this (adjournment) and in conclusive situation Dhanalakshmi climbed on top of the mediation center’s multi story building within the HC complex and threatened to jump from the tall building to end her life

As she was a woman, a net was spread to catch her IF she jumped and police also rushed to the top of the building, caught her and brought her back. She was safely handed over to her parents. POLICE HAVE NOT filed any case on her !!

the above is a free, NON recourse translation. The complete news in Tamil can be found below !!

ஐகோர்ட்டு வளாக கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் விவாகரத்து வழக்கை இழுத்தடிப்பதாக புகார்
 

பதிவு செய்த நாள்:வியாழன் , ஜூன் 09,2016, 1:59 AM IST

சென்னை,

விவாகரத்து வழக்கு இழுத்தடிக்கப்படுவதால் மனவேதனை அடைந்த இளம் பெண் ஒருவர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பெண்ணின் நிலை கண்டு இரக்கம் கொண்ட போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மன்னித்துவிட முடிவு செய்துள்ளனர்.

விவாகரத்து சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 34). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருவதால், தனலட்சுமி மன வேதனை அடைந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று குடும்பநல கோர்ட்டுக்கு அவர் வந்திருந்தார்.

வழக்கம் போல் வழக்கு விசாரணை வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, குடும்பநல கோர்ட்டுக்கு பின்னால் உள்ள, பல அடுக்குகளை கொண்ட மாற்றுமுறை சமரச தீர்வு மையத்தின் கட்டிடத்துக்குள் விரைந்து சென்றார்.

தற்கொலை மிரட்டல் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து கீழே குதிக்கப்போவதாக மிரட்டினார். இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறினர். அந்த கட்டிடத்துக்கு மிக அருகில் தீயணைப்படை அலுவலகம் உள்ளதால், அங்கிருந்த வீரர்கள் மிகப்பெரிய வலையை தூக்கிக்கொண்டு விரைந்து வந்தனர்.

தனலட்சுமி கீழே குதித்தாலும், படுகாயமடையாமல் இருக்க, அந்த வலையை விரித்து, தூக்கி பிடித்தனர். இதற்கிடையில், ஐகோர்ட்டு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், மொட்டை மாடிக்கு விரைந்து சென்றனர். தனலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே அருகில் சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை பத்திரமாக மொட்டை மாடியில் இருந்து கீழே அழைத்து வந்தனர்.

இரக்கம் பின்னர், தனலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னுடைய விவாகரத்து வழக்கு எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது என்றும், தன் கணவர் தரப்பில் வழக்கை இழுத்தடிப்பதாகவும், அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து அவர் மீது இரக்கப்பட்ட போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், மன்னித்துவிட முடிவு செய்தனர். பின்னர், தனலட்சுமியின் பெற்றோரை அழைத்து, அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் ஏறி பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

after lawyer’s wife kills him using gangsters, politicians attack gangster !! leave wife :-( :-(

High Court Lawyer Murugan, was killed in braod daylight by Gangsters sent by his wife and paramour. Based on her plan, the gang followed him and hacked him to death. News reports state that it was her third attempt and the earlier two attempts were blotched
This murder has shocked the whole state
Following this gruesome daylight murder, a prominent BJP politician in Tamil Nadu has lashed out against “gangs” in Chennai and TN !!. She claims that “gangs” have become un controllable !! She has called for eradication of Gangs !!
Surprise Surprise, she hasn’t spoke a word about women !! or two timing wives killing husbands !!

கூலிப்படைகளை காலி செய்யுங்கள்.. தமிழிசை ஆவேசம்!

By: Sutha Updated: Tuesday, June 7, 2016, 17:38 [IST]
சென்னை:
Screenshot - 09_06_2016 , 11_54_32.png
தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் பெருகி விட்டது. கூலிப்படைகளே இல்லாத அளவுக்கு அவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகருக்குள் ஒன்று அல்லது இரண்டு கொலைகள், தினமும் நடக்குமென்பது எழுதப்படாத விதியாகி விட்டது. சென்னை கோடம்பாக்கத்தில், உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் முருகன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் சென்னை நகர மக்களை மட்டுமின்றி தமிழக மக்களையே ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய படுகொலைகள் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களுடைய நியாயத்துக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.
இந்த மாதிரி கொலை செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக மிக சுலபமாக வெளியே வந்து விடுகிறார்கள். கூலிப் படைகளை வேரோடு அழிக்க வேண்டுமென்றால் மிகக் கடுமையான தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழிசை கூறியுள்ள வழக்கறிஞர் முருகன் படுகொலையை, அவரது மனைவிதான் திட்டமிட்டு நடத்தியுள்ளார். தனது கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவரை மனைவியே கொன்றது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-condemns-the-increase-murders-chennai-255449.html

Why NOT Ban police & lawyers from matri cases! Mantri ji accepts delays, but doesn’t talk of police, lawyers!

Why NOT Ban police & lawyers from matri cases! Mantri ji accepts delays, but doesn’t talk of police, lawyers!

Recently Hon Mantri Smt Maneka Ji held her first Facebook Q & A session. 1000s of questioned were asked according to one of her own updates. During that session one Tejeinder Singh requested her to speed by matrimonial legislation

Her started with explaining the problem as follows “…Around 30% cases in courts today are due to matrimonial disputes. One dispute between husband-wife gives rise to 10 cases on average. Most of these cases are CREATED, MULTIPLIED AND DRAGGED for decades by lawyers, judges and cops-who have vested interests.Around 90% cases end in compromise, where the real beneficiaries are cops, lawyers and judges who get their commission-directly or indirectly.Children are being used as pawns; huge ransom is obtained from men and estranged women are lured to immoral life…”

and suggested that “….Rather than running these cases-like divorce, child custody, dowry, domestic violence etc. etc. under various civil and criminal provisions, these disputes/cases should be clubbed under one case called ‘family/matrimonial dispute’ and must be decided within six months, using summary proceedings.Family courts should be established in all states and UTs (not existing at present); police and lawyers should be STRICTLY BANNED in these cases and may be allowed only in rare situation with court’s specific order with solid reasons….It will help in reducing huge backlog of court cases and will save men, women and children from extortion and exploitation….”

The Hon Mantri Ji was kind enough to answer Tejeinder Singh, but did NOT utter one word about the lawyers or police !! She said “…The length of time each case drags on in this country is a shame for all and leads to a total miscarriage of justice – even when the verdict is fair – if it comes after ten years. Specially in domestic dispute cases , there should be dedicated agencies to handle and sort out these cases. Once upon a time , the wise men/women of the village became the panch and they usually resolved cases within the village that dealt with domestic matters. Now the panches have little value and regard as problem solvers. So we need better mechanisms….”

Hmm… nothing about the police or lawyers ? NOTHING about the “cut” they take

Screenshot - 09_06_2016 , 09_41_34_ver001

The Original Q & A may be located on the following link : http://bit.ly/1XGAkbJ

A more detailed screen shot with further comments is given below

Screenshot - 09_06_2016 , 09_51_54.png

Suicide #s ‘..doubled or tripled in women and of these most of them are due to treatment by their husbands and their families..’

When asked about 67,000 male suicides,  Hon Mantri Smt Maneka Gandhi Ji, had the following to say ...There are so many reasons but depressions due to economic reasons is primary in male suicide. This number is doubled or tripled in women – and of these most of them are due to treatment by their husbands and their families . This number is doubled or tripled in women – and of these most of them are due to treatment by their husbands and their families.  And how many of them are ” suicides” is a moot point …” .

She went on to add ” I suggest you do not distort facts to achieve your point. It is sad enough even when one man or woman commits suicide. …”

So, according to the Hon Mantri ji, women commit double or triple the # of suicides as males or probably she meant that the # of suicides has doubled or tripled recently and the main reason for such female suicides is due to (ill ? ) treatment by their husbands and their families.

…..hmm the men claim and married male suicides are 2 times that of females; The Hon Mantri ji says female suicides are 3 times males

I’m all confused about facts ..facts …facts… !!!

Screenshot - 09_06_2016 , 09_19_59_ver002

 

the Original Q & A may be located on the following link in FB http://bit.ly/1UhnEoR

A more detailed screen shot with additional comments is give below

Screenshot - 09_06_2016 , 09_53_21.png