Advocate stabs & kills co-advocate in broad day light, within the court campus : Shocker from TN

One advocate stabbing and killing a co-advocate in broad day light, that too within the court campus, in front of public, has shocked the public and legal fraternity alike

Advocate Muturamalingam stabbed Advocate Ramkumar multiple times in board daylight

The victim was rushed to a nearby hospital where he was declared dead on arrival

The attacker surrendered before police and claimed "enimity" as the reason

The protectors of law taking law into their own hands has shocked the legal fraternity and public alike

********* News in Tamil below *************

நீதிமன்றவளாகத்திலேயேவழக்கறிஞர்சரமாரிகுத்திக்கொலை.. கொலைவெறியுடன்சகவழக்கறிஞர்போலீசில்சரண்

Posted by: Sakthi Kumar ; Published: Saturday, August 8, 2015, 2:17 [IST]

மானாமதுரை: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கறிஞர்களும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ராம்நாத் என்பவரை, கத்தியுடன் வந்த சக வழக்கறிஞர் முத்துராமலிங்கம் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனைக் கண்ட வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து கத்திக் குத்தில் காயம் அடைந்த ராம்நாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த கொலையை செய்த முத்துராமலிங்கம் போலீசில் சரண் அடைந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர், சக வழக்கறிஞர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/manamadurai-lawer-stabbed-other-lawer-caused-death-232878.html

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or https://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases

regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn’t given up, Male, activist

Advertisements

One thought on “Advocate stabs & kills co-advocate in broad day light, within the court campus : Shocker from TN

  1. BKPR

    Reblogged this on Fighting for Justice and commented:
    There is no safety,security for a lawyer in court premises, that what is the safety for a litigant in the court.. There is no guarantee in this country that a litigant can come home alive after visiting court premises. Install CCTV in court premises and people entering court should be monitored.

    Like

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s