Police Addl. Commissioner’s wife files dowry case Seeks CB CID inquiry & 1.5 crores only !! Wants office sacked !!

Source : English News Indian Express

Husband Gave Only 2 Meals a Day, Says IPS Officer’s Wife

By Express News Service

Published: 21st July 2015 05:31 AM

Last Updated: 21st July 2015 06:47 AM


  • Meghana, wife of IPS officer Santhosh Kumar, coming out of the DGP’s office after lodging a complaint against her husband on Monday | Express Photo
    Meghana, wife of IPS officer Santhosh Kumar, coming out of the DGP’s office after lodging a complaint against her husband on Monday | Express Photo

CHENNAI:The wife of an IPS officer, serving in the city, has demanded a CBCID inquiry into the dowry harassment charges that she earlier made against her husband. This was her fresh complaint filed with the Director General of Police (DGP) on Monday.

Speaking to the media, Meghana said the actions on her previous complaint were unsatisfactory and demanded a fair probe by a senior CBCID official to ensure justice to all the harassment she had faced.

“I genuinely expect the FIR to be registered for the offences under section 498-A, 406 IPC against my husband, his parents CR Bunkar and Vidhya Bunkar in this case,” she said in her complaint.

Meghana also expressed disappointment with the action taken on her previous complaints. Subsequently, she was called for an inquiry into her complaint and narrated everything to the Additional Commissioner of Police (HQ-City Police) R Thirugnanam.

In the latest complaint, she has made serious allegations with regard to her husband’s service. She had earlier accused the officer of dowry harassment besides other cruel acts in a petition to the DGP and the Commissioner of Police.

The woman stated in her petition that from the time she got married in 2004 till the time she was forced to leave her husband on June 11, 2015, her husband never gave her any maintenance.

Further, she noted that she had to take up part-time jobs in various colleges in order to support herself and her 9-year-old son. She said that her husband – Santosh Kumar, Deputy Commissioner of Police, Greater Chennai, only gave her two meals a day and a roof over her head.

Meghana said the IPS officer did not stop with taunts and verbal jibes on dowry, but inflicted immense mental harassment and cruelty upon her.

She noticed that her husband’s family endorsed his actions and were planning for his remarriage.

Given the brazenness of the IPS officer, the woman said he should not be allowed to sit in office as a custodian of law.

****

Source : Tamil News Dinathanthi Tamil News paper

செவ்வாய்கிழமை, ஜூலை 21, 2015

மனைவியின் புகாருக்கு கண்ணீரை மட்டுமே பதிலாக சொல்கிறார் துணை கமிஷனர் சந்தோஷ்குமாரின் நிலை என்ன? உறவினர்கள், நண்பர்கள், வேலையாட்கள் வெளியிடும் பரபரப்பு தகவல்கள்

செவ்வாய், ஜூலை 21,2015, 4:07 AM IST

பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 21,2015, 4:07 AM IST

மனைவியின் புகாருக்கு, துணை கமிஷனர் சந்தோஷ்குமார் தனது கண்களில் பொங்கிய கண்ணீரை மட்டுமே பதிலாக சொல்கிறார். அவரிடம் வேலைபார்க்கும் போலீஸ்காரர்கள், அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தபோது, பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.

சந்தோஷ்குமார் நிலை என்ன?

சென்னை போலீஸ் துணை கமிஷனர் சந்தோஷ்குமார் மீது அவரது மனைவி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளைச்சொல்லி, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இதுபற்றி சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, அவரது கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி எழுந்து வடிந்தது. வேறு எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று சைகை மூலம் மேல்நோக்கி கையை காண்பித்தார்.

அவர் மீது, அவரது மனைவியால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி, அவரிடம் வேலை பார்த்த போலீஸ்காரர்கள், அவரது நண்பர்கள், சக போலீஸ் அதிகாரிகள், உறவினர்கள் சிலரிடம் விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

10½ ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை

சந்தோஷ்குமாரின் உறவினர் ஒருவர் கூறியதாவது:–

சந்தோஷ்குமாரைவிட, அவரது மனைவி மேகனா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேகனாவின் குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது. அவரது தாத்தா ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சராக பணியாற்றியவர். அவரது தந்தை தற்போது பாரதீய ஜனதாவில் முக்கிய பிரமுகராக உள்ளார். அவரது நெருங்கிய உறவினர் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார்.

கடந்த 10½ ஆண்டு குடும்ப வாழ்க்கையில் சந்தோஷ் வீட்டிலும் அவரது மனைவிக்கும், அவருக்கும் பிரச்சினைகள் வெடித்தன. இது அந்தஸ்து, பண வசதி, ஆடம்பர வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுந்த பிரச்சினைதான். சந்தோசுக்கு சென்னை போலீசில் பதவி கிடைத்த பிறகுதான், அவரது மனைவியுடன் பிரச்சினை புகைய ஆரம்பித்தது.

நேர்மையான அதிகாரி

சந்தோஷ் நேர்மையான அதிகாரி. அரசு கொடுக்கும் சம்பளத்தில் சந்தோஷமாக, சிக்கனமாக வாழ நினைப்பவர். அவரது மனைவி வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், அவர் எதிர்பார்த்த வசதி, வாய்ப்புகளை சந்தோஷால் செய்து கொடுக்க முடியவில்லை. இதுதான் சண்டைக்கு மூலகாரணம்.

அடுத்து சந்தோஷின் பெற்றோருக்கும், மேகனாவின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடும், பிரிவினையை வளர்த்தது. கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து விட்டனர். மேகனா, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். ஜெய்ப்பூரில்தான் இவர்களின் மகன் படிக்கிறான்.

கடந்த 6–ந்தேதி சந்தோசை ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றோம். அவர் அங்கு 4 நாட்கள் தங்கி இருந்தார். மனைவி மேகனாவிடம் நண்பர்கள் வாயிலாக சந்தித்து பேசினார். பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று மேகனாவை சென்னைக்கு அழைத்தார்.

ஆனால் மேகனா, சந்தோசுடன் சேர்ந்து வாழும் திட்டத்தை ஏற்கவில்லை. மாறாக பிரிவு உறுதி. தனக்கும், தனது மகனின் எதிர்கால செலவுக்கும் ரூ.1½ கோடி பணமாக கேட்டார். அந்த பணத்தை கொடுக்காவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று மேகனா உறுதியாக கூறிவிட்டார். நான் சினிமா நடிகரோ, தொழில் அதிபரோ, லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரியோ இல்லை, இதனால் தன்னால் ரூ.1½ கோடியை தர இயலாது என்று கூறிவிட்டார். இதனால் பிரச்சினை டி.ஜி.பி. அலுவலகம் வரை சென்று விட்டது. சந்தோஷின் நேர்மை, அவரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு உறவினர் தெரிவித்தார்.

சொந்த வீடு

சந்தோஷ் குமாரின் சக ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறியதாவது:–

சந்தோஷ்குமார் வீடு, நிலம் வரதட்சணையாக கேட்டார் என்ற குற்றச்சாட்டு ஆச்சரியம் தருவதாக உள்ளது. ஏனென்றால், அவர் சென்னை நெற்குன்றத்தில் அரசு கட்டித்தரும் வீட்டுக்கு ரூ.64 லட்சம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இதற்கு அவர் அரசிடம் ரூ.40 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் அவர் ரூ.40 ஆயிரம் தனது சம்பளத்தில் இருந்து கட்டுகிறார். இதனால் அவர் ரூ.28 ஆயிரம்தான் மாத சம்பளம் வாங்குகிறார். இந்த பணத்தில்தான் அவர் குடும்பம் நடத்தும் கட்டாயத்தில் இருக்கிறார். இதுவும் இந்த பிரச்சினைக்கு ஒரு அடிப்படை. சந்தோஷை போன்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது, வருத்தமாக உள்ளது. அவர் உண்மையிலேயே தனது மனைவியை அடித்து துன்புறுத்தி இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டால், கண்டிப்பாக அவர் உரிய தண்டனை பெறவேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மகனை பார்க்க அனுமதிக்கவில்லை

சந்தோஷ்குமாரிடம் வேலைபார்க்கும் ஒரு போலீஸ்காரர் கூறியதாவது:–

அதிகம் பேசாதவர். கடுமையான சிக்கனவாதி. சொகுசு வாழ்க்கையை விரும்பாதவர். இதுதான் சந்தோஷ்குமாரின் அடிப்படை குணம். அவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள பிரச்சினையை பெரிதாக்கியது, அவரை பிடிக்காத சில போலீஸ் அதிகாரிகள் செய்த சதிதான். இப்போதும் அந்த அதிகாரிகள் பின்னணியில் இருந்துதான், பிரச்சினையை வளர்த்து விடுகிறார்கள்.

மகனை கடத்தும் குற்றத்தை சந்தோஷ்குமார் ஒருபோதும் செய்யமாட்டார்.

சமீபத்தில் கூட ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தபோது, மகனை பார்க்க மேகனா அம்மா அனுமதிக்கவில்லை என்றும், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரின் அனுமதியுடன், மகனை ரகசியமாக பார்த்ததாக சந்தோஷ்குமார், எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில், சந்தோஷ்குமாரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or https://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases

regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn’t given up, Male, activist

4 thoughts on “Police Addl. Commissioner’s wife files dowry case Seeks CB CID inquiry & 1.5 crores only !! Wants office sacked !!

  1. AV Manoharan

    கல் நெஞ்சன் 500 ரூபாய் தினம் தெரு நாய்க்கு செலவு மறுத்தவன் நெறைய கேஸில் சிக்க வைக்கவும் குடும்ப செலவுஇக்கு 300 ரூபாய் போதாதா

    Like

    Reply
  2. AV Manoharan

    DCP should not approach any lawyer for bail. If he do so, both lawyer team fabricated so many cases. Dare to be a great and surrender himself before the court and then get self bail.

    Like

    Reply
  3. AV Manoharan

    If DCP was found that his wife filed false, fake, fabricated and fraudulent complaint in criminal conspiracy with his fellow officers, he should surrender himself before court and then get self bail with some prima facie evidences.

    Like

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s