Daily Archives: June 14, 2014

police inspector who took bribe in husband wife dispute case arrested ON THE SPOT !!

Sub inspector Rajendran who demanded bribe from husband arrested in bribery case !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Joshwa’s wofe Santhi (28) had some quarrels with him and wife file a case with Kunnam police. Special sub inspector Rajendran was conducting an inquiry. He demanded a bribe of rs. 3000 from the husband . Joshwa complained about this to the Anti bribe / anti graft police who advised him to give chemically treated powder to the inspector. Joshwa did the same and the inspector was arrested by the anti graft police and sent to Trichy jail after raises at his houses

=========================

பெரம்பலூர்: ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
பதிவு செய்த நாள் :சனிக்கிழமை, ஜூன் 14, 11:16 AM IST
பெரம்பலூர்: ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

குன்னம், ஜூன்.14–

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜோஸ்வா(வயது 34). இவரது மனைவி சாந்தி(28). குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் குன்னம் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகார் மீது குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (53) விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் சாந்தி கொடுத்த புகாரில், ஜோஸ்வா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு லஞ்சமாக ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கேட்டு உள்ளார்.

பணம் கொடுக்க விரும்பாத ஜோஸ்வா இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று குன்னம் போலீஸ் நிலையத்தில் வைத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் ஜோஸ்வா கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், பிரசன்னவெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாய்ந்து சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அரியலூர் மற்றும் அரியலூர் அருகே அசாவீரன் குடிக்காடு கிராமத்தில் உள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் வீடுகளில் சோதனை நடத்தினர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ராஜேந்திரனை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

source

http:// www. maalaimalar. com / 2014/06/ 14111641/accepting-bribe-rs-three-thous.html

shocked husband sees wife with loverboy on train. attacks her but wife escapes with cut on hand

Kodumudi, Erode, Tamil Nadu : Bhupathy (40) was married to vanitha (35). they lived near Erode. Vanitha quarreld with her husband and is supposed to have eloped with someone else. Shocked by this bhupathy was searching for her when he chanced to see her on a train going to Jolarpettai with her loverboy. Bhupathy attacked her and in the mele Vanitha escaped with just a cut to her hand. Bhupathy has been arrested

Mother of 2 cut’s husband’s neck & kiils him; claims husband was addicted to alcohol !

Dead Men tell no tales !!
~~~~~~~~~~~~~~~~~~~~~
Silambarasi (30) wife of Kannan (35) was mom with two young kids. They lived at Sitharevu, near Patti Veeran Patti, Tamil Nadu. She had a quarrel with her husband and chopped him to death. On police inquiry she stated that Kannan was quarreling with her and was addicted to alcohol !! Police have arrested Silambarasi

Kerala Mom with 3 kids, leaves husband & gets loverboy. Get’s murdered, thrown on highway !!

50 year old Lizy of Trichur, Kerala was a mom with 3 kids thru her second marriage. Her Second husband suspected her fidelity, so left her with the three kids. Lizy then devevloped relationship with one Anil Kumar a 36 year old married man. Anilkumar also got Lizy a house near his own house. Lizy started troubling Anil Kumar to leave his legal family and come over with her. Fed up with her torture, AnilKumar murdered Lizy and threw her body on the highway. Police were alerted by Lizy’s daughter and have arrested the loverboy !!