நான் சறுக்கி விழுந்த பாதை !!!

இந்த வரிகளை ஞாபகம் இருக்குதா ? இருந்தால் லைக் …. மறுத்தால் கமெண்ட் please

சமூகத்தின் அறிவுரை !!
~~~~~~~~~~~~~~~~~~~
=> உன் வயசுப்பையன் எல்லாம் கண்ணாலம் ஆகி புள்ளைக்கு அப்பனாயிட்டான் …நீ என்னாவோ …. சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கவேணாம் ??
=> அப்படி என்னாடா படிப்பு வேலை …. க்ல்யாணம் இல்லையின்னா வாழ்க்கையே இல்லையேடா …
=> ஊர்ல உலகத்தில எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கலையா ? உனக்கு மட்டும் ஏண்டா பயம் / யோசனை ?
=> ஏங்க ……கேக்குறேனேன்னு தப்பா நெனைக்க கூடாது …பையனுக்கு ஏதாவது கோளாரா ? ஏன் …என்ன காரணம் தம்பி கல்யாணம் பண்ணிக்கலை ? 25 வயசாயிடுச்சுங்களே ….
=> காலா காலத்தில கல்யாணம் பண்ணிக்கலையின்னா வாலிபப் பசங்க ….ஏதாவது தப்பா ஆயிடுங்க … நீங்க ஒரு பொண்ணப்பாத்து சட்டு புட்டுன்னு ஆகவேண்டியதை பாக்கவேண்டாமா ?
=> தங்கமான பொண்ணு …. கம்பூட்டரோ என்னாவோ படிச்சு இருக்குத்துங்க …. நல்லா இங்கிளீஸ் பேசும் ….. நம்ம தம்பிக்கு ஏத்த வரன் !!
=> டேய் மச்சி எப்படா கல்யாண சாப்பாடு ??

=> என் பங்குக்கு நான்
~~~~~~~~~~~~~~~~~~~~
=> சேச்ச.. எனக்கு இப்படியெல்லாம் நடக்காது
=> அந்த ஆள் சரியில்லை ….அதான் பொஞ்சாதி கேஸ் போட்டுடிச்சு
=> என்னா செஞ்சிடுவாங்க பொம்பளைங்க …அப்படி என்னாதான் ஆயிடும் ?

…இன்ன பிற …. உங்க கமெண்டு please

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s