Monthly Archives: April 2013

தொட்டியாடா ? வைடா காசை …..

வன்கொடுமை சட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஜீவனாம்சத்தை மனவிக்கு கொடுக்கவில்லை என்றால், அந்த கணவனை உடனே கைது செய்ய non bailable warrant பிறப்பிக்க முடியும் என்று கூறி மும்பாய் உச்ச நீதி மன்றம் புரட்சி செய்துள்ளது

விபரங்கள் பின்வருமாறு

சீமா பாடீல் தன் கணவன் ஆஷீஷ் பாடீலை எதிர்த்து வன்கொடுமை தடூப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து இருந்தார். அவ்வழக்கில் நீதிபதி, ஆஷீஷ் பாடீல் மாசா மாசம் ஜீவனாம்ஸம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்…. அதை ஆஷீசால் கொடுக்க முடியவில்லை . இதை தொடர்ந்து சீமா மீண்டு கோர்டை அணுகினார். அப்போது நீதிபதி, உடனடியாக ஜீவனாம்ஸமும் பாகிப்பணமும் கொடுக்கவில்லை எனில் ஆஷீசை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஆஷீஷ் மும்ஐ உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்… அந்த வழக்கை எடுத்துக்கொண்ட மும்ஐ உச்ச நீதி மன்றம், ஜீவனாம்சம் குடுக்காத கணவனை தாராளமாக கைது செய்யலாம் என்று கூறி ஒரு புரட்சி செய்துள்ளது

[வாசகர் கவனத்திற்கு ] வன்கொடுமை தடுப்பு சட்டம்னு சொன்னா உடனே என்னாவோ அப்படியே அடிவாங்கி ரத்தம் ஒழுகும் பெண்ணை காப்பாத்த வந்த சட்டம்னு நினைக்க வேணாம் ….. எல்லாம் காசு தான் !!!

 

====ஆங்கில செய்தி வாசர்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது ====

Arrest warrant if can’t pay maintenance: Bombay high Court

MUMBAI: A non-bailable arrest warrant can be issued against a man who fails to pay maintenance ordered under the Domestic Violence Act, the Bombay high Court has ruled.

“The provisions of the Criminal Procedure Code relating to maintenance as also the Domestic Violence Act which are beneficial legislations for protection of women such as the wife in this case are required to be construed so as to benefit those persons for whom they are enacted,” said Justice Roshan Dalvi. The court dismissed a petition filed by a city resident who had challenged the NBW issued against him by a magistrate over his failure to pay maintenance to his wife, despite court orders.

“The Magistrate issuing NBW seems to have followed the special procedure for the arrest of the husband for non-payment of the maintenance ordered to be paid. Such procedure and such procedural order is within the framework of the Act and hence cannot be faulted as it is not seen to be illegal,” the judge said, adding, “The NBW shall be executed unless the husband pays off the entire arrears now due and payable.”

Seema Patil had moved against her estranged husband Ashish Patil under the domestic violence law. The court under section 20 of the law asked Ashish to pay her monthly maintenance. The provision empowers magistrates to direct a man to pay monetary relief for the expenses incurred or losses suffered by a woman or her child as a result of the domestic violence, including loss of earnings, medical expenses, and damage of property or maintenance.

Ashish failed to pay the maintenance and ran up arrears to the tune of Rs 56,000. Seema then approached the magistrate, who issued an arrest warrant against Ashish — saying he will be released only if he pays the dues at the time of execution of the warrant.

source :
http://timesofindia.indiatimes.com/city/mumbai/Arrest-warrant-if-cant-pay-maintenance-Bombay-high-Court/articleshow/19392063.cms

 

castrate on rape complaint …. !! false rape cases do NOT happen !!

 

3 yrs on, man jailed for raping daughter acquitted

Thursday, Apr 4, 2013, 3:00 IST | Place: DNA | Agency: DNA

 

HC holds that girl made false charge because mother forced her to do so.

 


The Bombay high court recently acquitted a man who was convicted of raping his 12-year-old daughter, holding that the victim was instigated to level the serious charge by her mother, who was at loggerheads with her husband.

Justice KU Chandiwal, while acquitting Shaikh Sheru Turab, 32, observed: “It is a shocking event that a teen has been used as a lever against her father.”

The court directed the authorities to forthwith release Turab, who has so far spent over three years in prison after he was arrested on January 20, 2010.

As per the case put forward by the prosecution, the accused used to stay with his wife Ruksanabi and three children, a daughter and two sons.

Two months prior to the offence being registered, the accused had allegedly raped his daughter and on January 19, 2010, had attempted to rape her again. The victim, however, resisted his advances and informed her mother about it, who then took the victim to the police station and lodged a first information report (FIR) against the accused.

The police arrested the accused and charged him under sections 376 (1), 506 and 511 of the Indian Penal Code. During the trial, the prosecution examined six witnesses, and the accused denied the charge. He claimed that since his wife and him were not on good terms, she was using their daughter as a stooge.

The trial court, partially accepting the prosecution’s case, held Turab guilty of the offence. Turab appealed against his conviction in the high court. The court, after going through the evidence, concluded that the daughter’s testimony could not be held to be correct.

The HC said: “Her keeping silent for two months after the so-called rape is suggestive of falsehood. Her evidence, coupled with the evidence of the mother and defence witness, appears to be a catalogue of events in chronological form to a hypothesis of false implication of appellant for no event of sexual abuse.”

The court thus set aside the conviction and directed that the accused be released.

@plumbermushi

http://www.dnaindia.com/mumbai/1818683/report-3-yrs-on-man-jailed-for-raping-daughter-acquitted

 

நான் சறுக்கி விழுந்த பாதை !!!

இந்த வரிகளை ஞாபகம் இருக்குதா ? இருந்தால் லைக் …. மறுத்தால் கமெண்ட் please

சமூகத்தின் அறிவுரை !!
~~~~~~~~~~~~~~~~~~~
=> உன் வயசுப்பையன் எல்லாம் கண்ணாலம் ஆகி புள்ளைக்கு அப்பனாயிட்டான் …நீ என்னாவோ …. சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கவேணாம் ??
=> அப்படி என்னாடா படிப்பு வேலை …. க்ல்யாணம் இல்லையின்னா வாழ்க்கையே இல்லையேடா …
=> ஊர்ல உலகத்தில எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கலையா ? உனக்கு மட்டும் ஏண்டா பயம் / யோசனை ?
=> ஏங்க ……கேக்குறேனேன்னு தப்பா நெனைக்க கூடாது …பையனுக்கு ஏதாவது கோளாரா ? ஏன் …என்ன காரணம் தம்பி கல்யாணம் பண்ணிக்கலை ? 25 வயசாயிடுச்சுங்களே ….
=> காலா காலத்தில கல்யாணம் பண்ணிக்கலையின்னா வாலிபப் பசங்க ….ஏதாவது தப்பா ஆயிடுங்க … நீங்க ஒரு பொண்ணப்பாத்து சட்டு புட்டுன்னு ஆகவேண்டியதை பாக்கவேண்டாமா ?
=> தங்கமான பொண்ணு …. கம்பூட்டரோ என்னாவோ படிச்சு இருக்குத்துங்க …. நல்லா இங்கிளீஸ் பேசும் ….. நம்ம தம்பிக்கு ஏத்த வரன் !!
=> டேய் மச்சி எப்படா கல்யாண சாப்பாடு ??

=> என் பங்குக்கு நான்
~~~~~~~~~~~~~~~~~~~~
=> சேச்ச.. எனக்கு இப்படியெல்லாம் நடக்காது
=> அந்த ஆள் சரியில்லை ….அதான் பொஞ்சாதி கேஸ் போட்டுடிச்சு
=> என்னா செஞ்சிடுவாங்க பொம்பளைங்க …அப்படி என்னாதான் ஆயிடும் ?

…இன்ன பிற …. உங்க கமெண்டு please