பொண்டாட்டி என்னா வேணும்னாலும் செய்வா, ஏன்னு கேட்டியின்னா போட்டுத்தள்ளிடுவாங்க ….

கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவன் கொலை: கொலையாளி கைது

By பாண்டி, அருப்புக்கோட்டை

First Published : 29 October 2012 11:27 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (40). இவரது மனைவி கீதா (38). இதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி (35) என்பவர் கீதாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த பால்ராஜ், கருப்பசாமியைக் கண்டித்துள்ளார். இதில் அடிக்கடி இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தகராறு ஏற்படவே, கருப்பசாமி, பால்ராஜைக் கொலைசெய்துள்ளார்.

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீஸார், கருப்பசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

http://dinamani.com/latest_news/article1318352.ece

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s