Daily Archives: October 29, 2012

பொண்டாட்டி என்னா வேணும்னாலும் செய்வா, ஏன்னு கேட்டியின்னா போட்டுத்தள்ளிடுவாங்க ….

கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவன் கொலை: கொலையாளி கைது

By பாண்டி, அருப்புக்கோட்டை

First Published : 29 October 2012 11:27 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (40). இவரது மனைவி கீதா (38). இதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி (35) என்பவர் கீதாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த பால்ராஜ், கருப்பசாமியைக் கண்டித்துள்ளார். இதில் அடிக்கடி இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தகராறு ஏற்படவே, கருப்பசாமி, பால்ராஜைக் கொலைசெய்துள்ளார்.

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீஸார், கருப்பசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

http://dinamani.com/latest_news/article1318352.ece

மனைவி சொன்னால் குடும்பமே கைதா ? என்னையா கொடுமை ?? மனைவியின் புகாரினால் கண்டக்டர் கணவன், தாயுடன் அதிரடி கைது

தர்மபுரி: குடும்ப நடத்த மறுப்பு தெரிவித்த கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை தொடர்ந்து, அரசு பஸ் கண்டக்டர் மற்றும் அவரது தாயை போலீஸார் கைது செய்தனர்.

=========

எத்தினியோ மனைவிகள் குடும்பம் நடத்த மறுப்பு தெரிவிக்கிறாங்க …. அவங்களை யார் கைது செய்வது ?????

அது சரி கணவனை கைது, கணவனை பெத்தவளை கைது செய்து இருக்காங்க …. அக்கா தங்கச்சின்னு ஏன் ஊர் முழுக்க கைது செய்யணும் … ? பெண்களுக்கு உரிமைன்னா, அக்கா, தங்கச்சியெல்லாம் பெண்கள் இல்லையா ???

=========

தர்மபுரி: குடும்ப நடத்த மறுப்பு தெரிவித்த கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை தொடர்ந்து, அரசு பஸ் கண்டக்டர் மற்றும் அவரது தாயை போலீஸார் கைது செய்தனர்.

தர்மபுரி, பிடமனேரி, சென்னகிருஷ்ணசெட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானேஸ்வரி, 30. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் குமார், 33, என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தர்மபுரி மகளிர் போலீஸில் ஞானேஸ்வரி புகார் கொடுத்தார். புகாரில், “திருமணத்தின் போது, எனக்கு என் பெற்றோர், 20 பவுன், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர். திருமண நாள் முதல் கணவர் குடும்பத்தார் என்னை மிரட்டி தகராறு செய்து வருகின்றனர். எனது கணவர் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் குடும்ப நடத்த மறுத்து வருகிறார். அவர் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து என்னை ஏமாற்றி கணவர் குடும்பத்தினர் திருமணம் செய்து கொடுத்துளளனர்.

இது தொடர்பாக எனது குடும்பத்தார் பஞ்சாயத்துக்கு சென்றபோது இதை வெளியில் சொல்லாமல் குடும்பம் நடத்துமாறு கூறி மிரட்டினர். எனது கணவர் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

போலீஸார் விசாரித்து, குமார், அவரது தாய் புஷ்பா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான நார்த்தனார் சாந்தலட்சுமி, அவரது கணவர் ஜெயக்குமார், குமாரின் தாய்மாமன் முருகேசன். அவரது மனைவி பூங்கொடி ஆகியோரை தேடி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=573979

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட சென்னை என்ஜினீயர் விமான நிலையத்தில் கைது

மீண்டும் ஒரு நன்கு படித்த இளைஞனா ????? சரிதான் போங்க !!!

=========================

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட சென்னை என்ஜினீயர் விமான நிலையத்தில் கைது

=========================

திங்கட்கிழமை, அக்டோபர் 29, 2:20 PM IST

தாம்பரம், அக். 29-

மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர்.

இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து இருந்தார்.

இதுதொடர்பாக விஸ்வநாதனிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார். அவர் ஜெர்மனி சென்று இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜெர்மனியில் இருந்து வந்த விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரல் தேடப்பட்ட விஸ்வநாதன் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

http://www.maalaimalar.com/2012/10/29142106/dowry-torture-case-police-sear.html

============

என்னாவோ, முந்தா நேத்து ஜெர்மேனி போனது மாதிரியும், இன்னிக்கி வந்ததுமாதிரியும் இல்லை கதை போகுது ??? எத்தினி நாளா காத்துக்கிட்டு இருந்தாங்களோ ??? இல்லை அவருக்கு கேஸ் இருக்கிறது தெரியுமோ இல்லையோ ??? யார் வீட்டுப் புளையோ இந்த மகராசன !!

============

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட சென்னை என்ஜினீயர் விமான நிலையத்தில் கைது

மீண்டும் ஒரு நன்கு படித்த இளைஞனா ????? சரிதான் போங்க !!!

=========================

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட சென்னை என்ஜினீயர் விமான நிலையத்தில் கைது

=========================

திங்கட்கிழமை, அக்டோபர் 29, 2:20 PM IST

தாம்பரம், அக். 29-

மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர்.

இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து இருந்தார்.

இதுதொடர்பாக விஸ்வநாதனிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார். அவர் ஜெர்மனி சென்று இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜெர்மனியில் இருந்து வந்த விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரல் தேடப்பட்ட விஸ்வநாதன் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

http://www.maalaimalar.com/2012/10/29142106/dowry-torture-case-police-sear.html

============

வாசகர் சிந்தனை : என்னாவோ, முந்தா நேத்து ஜெர்மேனி போனது மாதிரியும், இன்னிக்கி வந்ததுமாதிரியும் இல்லை கதை போகுது ??? எத்தினி நாளா காத்துக்கிட்டு இருந்தாங்களோ ??? இல்லை அவருக்கு கேஸ் இருக்கிறது தெரியுமோ இல்லையோ ??? யார் வீட்டுப் புளையோ இந்த மகராசன !!

============

கல்யாணம் ஆன ஒருவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த பெண், அவன் ஒரிஜினல் மனைவியுடன் வாழத்தொடங்கியதும், அவன் வீட்டு முன் தற்கொலை !!!

======= செய்தி =======

அவனியாபுரம் அருகே கள்ளக்காதலன் வீட்டு முன்பு தீக்குளித்து பெண் தற்கொலை

Madurai வியாழக்கிழமை, அக்டோபர் 25, 3:54 PM IST
அவனியாபுரம் அருகே கள்ளக்காதலன் வீட்டு முன்பு தீக்குளித்து பெண் தற்கொலை

அவனியாபுரம், அக். 25-மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள கீரைத்துறையைச் சேர்ந்தவர் மாவுதீன். இவரது மனைவி கருப்பாயி (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் கருப்பாயின் மகன் ஒருவன் மேல அனுப்பானடியில் முருகேசன் என்பவரது வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறான். அப்போது கருப்பாயி அடிக்கடி அங்கு சென்று வந்தார். இதனால் கருப்பாயிக்கும் முருகேசனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.முருகேசன் தனது மனைவி வளர்மதியை பிரிந்து கருப்பாயியுடன் வந்து குடும்பம் நடத்தினார். இந்த விபரம் வளர்மதிக்கு தெரிய வந்தது. உடனே அவர் கருப்பாயி வீட்டுக்கு சென்று அங்கிருந்த கணவர் முருகேசனை மீட்டு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இதனால் கருப்பாயி மன வேதனை அடைந்தார். நேற்று மாலை கருப்பாயி கள்ளக்காதலன் வீட்டு முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடலில் தீ பிடித்ததும் ரோட்டில் அலறி ஓடினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியில் கருப்பாயி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவனியாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தம் சண்முகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

=======
அது சரி : போலீஸ் வழக்கு போட்டு இருக்காங்க… யார் மீது ? என்ன விசாரணை ? நிச்சியமா அந்த ஆம்புள்ளையைத்தான் புடிச்சு உள்ள வெப்பாங்க !!!! ஏன் என்றால், ஆண்கள் தான் மோசமானவர்கள் … பெண்கள் நாட்டின் கண்கள் !! ; ஆணை பெண் மயக்கினாலும், அடுத்தவள் புருஷனை ஒரு பொம்புளை இழுத்துக்கிடுப் போனாலும் ஆம்புளைக்குத்தான் அடி விழும் !!!!! நீ ஏண்டா பொனே ??? …ஆங்……
=======