Daily Archives: June 19, 2012

நீதித்துறையை கண்டு சேர்ந்து போக வேண்டாம்…. நாமும் நிச்சயம் வெல்ல முடியும்

வேறு சில குழுக்களில் நான் இட்ட பதிவை, நண்பர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்…  ஓர்இரு இடங்களில் தமிழ் வாசகங்களை சேர்த்து இருக்கிறேன்

நீதித்துறையை கண்டு சேர்ந்து போக வேண்டாம்…. நாமும் நிச்சயம் வெல்ல முடியும் என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு

>>>>>>>>>>>>>>>> பதிவு >>>>>>>>>>>>>>>>>>>

To all those people who say the Indian Legal system is against the male and families

இந்திய நீதிமன்றங்கள் ஆண்களுக்கு எதிர், குடும்பங்களுக்கு எதிர் என்று சொல்பவர்களுக்கு ….

———————————————————————–

1. Are you talking of the family court , lower court judges ? IF that is what you are worried about, please note that these very same family court judges are changing …albeit slowly…by the sincere efforts of fighters like us … so the moral is DO NOT GET psyched by their actions..continue to fight … the more we fight in an honest, democratic and peaceful, the more we appeal to the judges, the more we win …as a group of men

குடும்ப நல நீதிமன்றங்கள் ஆண்களுக்கு எதிர். அங்கே நீதிபதிகள் ஆண்களின் பிரெச்சனைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்று நினைக்கிறீர்களா ? கவலை வேண்டாம்… குடும்ப நல நீதி மன்ற நீதிபதிகள் ..ஏன் பல இடத்து நீதி பதிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறார்கள் …. நாம் போராட போராட, உண்மையை எடுத்து உறைக்க எடுத்து உறைக்க அவர்கள் மாறி வருகிறார்கள் …. ஆண்கள் போராடாமல் இன்நிலை மாறாது !!!

———————————————————————–

2. IF a family court judge is one sided, appeal to the high court …. and you will see a marked difference

கீழ் கோர்ட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால் மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்யுங்கள். கோர்ட்டை கண்டு பயப்படுவதை விடுங்கள் . கோர்ட்டில் இருப்பவரும் நம்மை போன்ற மனிதர்கள் தான். கோர்ட்டு வளாகத்தில், காப்பி … பஜ்ஜி விற்கிறார்கள்

———————————————————————–

3. Read the law…Read the law…Read the law…and be a master …. Talk to judges , family court of other judges ONLY on legal points and when challenged with case laws and quotes … talk to them ONLY when called for and do NOT make the discussion a fish market
சட்டத்தை படியுங்கள், சட்டத்தை படியுங்கள் , சட்டத்தை படியுங்கள்.

மனைவிக்கு கப்பம் அழுவதை விட, தன்மானத்தை இழப்பதை விட சட்டப்புத்தகங்கள் விலை மிக மிக குறைவு …. சட்டப்புத்தகங்கள் படிப்பது சுலபம் …

10 … 20 ஆண்டுகள் முன் சட்டத்தை படித்த கணவன்மார்கள் மிகக் குறைவு… இன்று ஏராளம்…

———————————————————————–

4. The family court is an excellent system – PARTY in person …i.e. you have to appear in person and MAKE that an advantage

குடும்ப நல நீதி மன்றங்களில் நேரில் ஆஜராகலாம்… உண்மை பேசுபவர்களுக்கு இது ஒரு அபாரமான நன்மை. இதை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள்

——————————- in general ——————————–

5. Be clear that “marriage is a gamble” in today’s India…. be very clear about that … Once married, the laws can deprive you of your diginity, wealth , peace of mind etc. once you are into that and since you are into that gamble voluntarily, you have to be ready to fight IF the gamble turns against you ….that’s it ….

இன்று திருமணம் என்பது இந்தியாவில் ஒரு பகடை ஆட்டமாய், சூதாட்டமாகிவிட்டது இதில் வெல்பவர்கள் சிலர், வீழ்பவர்கள் சிலர். வீழ்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது…. இதில் இருந்து தப்பிக்க வழியில்லை …..

தானே விரும்பி திருமணத்தில் வீழ்ந்தவன், இந்த ஆட்டத்துக்கு நான் தயாரில்லை என்று சொல்லிக்கொண்டு தப்பிக்க முயல முடியாது … சூதாடத்தில் இறங்கிவிட்டாயா, கடைசீ வரை போரடித்தான் ஆகவேண்டும்

————————— AND TO CONCLUDE ————————-

6. The male has been maligned for a 100 years or more. He has been considered a thief, loot, abductor, rapist ..goonda… ..what not …. Women have been portrayed as sati savithris. I am NOT only talking of the media, I am talking about our own elders , uncles, aunts, who did this to men

Why do you think society will suddenly change it’s mind tomorrow morning ? It will take time and we have to work towards it … There is NO other solution….. YES we are and we have to work against the anti male bias

This is a God given opportunity and NOT many are chosen

ஆண்கள் கயவர்கள் என்று 100 ஆண்டுகளாய் சொல்லிவந்த சமூகம் நாளை காலையில் எழுந்து தன் சிந்தனையை மாற்றிக்கொள்ளும் என்று ஆசைப்பட வேண்டாம்

இந்த மாற்றம் மெல்ல மெல்லவே எற்படும்

ஆண்கள் போராடினால் தான் ஏற்படும்

இது இறைவன் சில ஆண்களுக்கு மட்டுமே தந்த ஒரு வாய்ப்பு …. சமூக ந்னமை செய்ய சிலரை மடுமே அவன் தேர்ந்து எடுத்துள்ளான்… எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துவிடாது

To all those people who say the Indian Legal system is against the male and families

வேறு சில குழுக்களில் நான் இட்ட பதிவை, நண்பர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்… ஓரு இரு இடங்களில் தமிழ் தலைப்புகளை சேர்த்து இருக்கிறேன்

நீதித்துறையை கண்டு சேர்ந்து போக வேண்டாம்…. நாமும் நிச்சயம் வெல்ல முடியும்

>>>>>>>>>>>>>>>> பதிவு >>>>>>>>>>>>>>>>>>>

To all those people who say the Indian Legal system is against the male and families

இந்திய நீதிமன்றங்கள் ஆண்களுக்கு எதிர், குடும்பங்களுக்கு எதிர் என்று சொல்பவர்களுக்கு ….

————————————————————————————————–

1. Are you talking of the family court , lower court judges ? IF that is what you are worried about, please note that these very same family court judges are changing …albeit slowly…by the sincere efforts of fighters like us … so the moral is DO NOT GET psyched by their actions..continue to fight … the more we fight in an honest, democratic and peaceful, the more we appeal to the judges, the more we win …as a group of men

குடும்ப நல நீதிமன்றங்கள் ஆண்களுக்கு எதிர். அங்கே நீதிபதிகள் ஆண்களின் பிரெச்சனைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்று நினைக்கிறீர்களா ? கவலை வேண்டாம்… குடும்ப நல நீதி மன்ற நீதிபதிகள் ..ஏன் பல இடத்து நீதி பதிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறார்கள் …. நாம் போராட போராட, உண்மையை எடுத்து உறைக்க எடுத்து உறைக்க அவர்கள் மாறி வருகிறார்கள் …. ஆண்கள் போராடாமல் இன்நிலை மாறாது !!!

————————————————————————————————–

2. IF a family court judge is one sided, appeal to the high court …. and you will see a marked difference
கீழ் கோர்ட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால் மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்யுங்கள்

————————————————————————————————–

3. Read the law…Read the law…Read the law…and be a master …. Talk to judges , family court of other judges ONLY on legal points and when challenged with case laws and quotes … talk to them ONLY when called for and do NOT make the discussion a fish market
சட்டத்தை படியுங்கள், சட்டத்தை படியுங்கள் , சட்டத்தை படியுங்கள்.

மனைவிக்கு கப்பம் அழுவதை விட, தன்மானத்தை இழப்பதை விட சட்டப்புத்தகங்கள் விலை மிக மிக குறைவு …. சட்டப்புத்தகங்கள் படிப்பது சுலபம் …

10 ஆண்டுகள் முன் சட்டத்தை படித்த கணவன்மார்கள் மிக மிக குறைவு… இன்று ஏராளம்…

————————————————————————————————–

4. The family court is an excellent system – PARTY in person …i.e. you have to appear in person and MAKE that an advantage

குடும்ப நல நீதி மன்றங்களில் நேரில் ஆஜராகலாம்… உண்மை பேசுபவர்களுக்கு இது ஒரு அபாரமான நன்மை