சதியமேவ ஜெயதேயில் சத்யம் எங்கே !!! ??? சத்யமேவ ஜெயதேயில் பொய் புகார் !! பாதிக்கப்பட்ட டாக்டர் (கணவன்) நிகழ்சிக்கு நோட்டீஸ்..

சத்யமேவ ஜெயதேயில் பொய் புகார் !! பாதிக்கப்பட்ட டாக்டர் (கணவன்) நிகழ்சிக்கு நோட்டீஸ்..

———————————————————————

தில்லி போர்டிஸ் (Fortis) மருத்துவமனையில் வேலைசெய்யும் ஒரு டாக்டர் (வேலையை இழந்து) ஆமிர் கான் நடத்தும் சத்யமேவ ஜெயதே நிகழ்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள்ளார் .

நிகழ்ச்சியில் தன் மனைவி சொன்ன புகார்கள் உண்மையில்லை. தன்னிடமோ, தன் குடும்பத்தாரிடமோ உண்மையை அறிந்துகொள்ள யாரும் தொடர்பு கொள்ளவில்லை, தான் எந்த விதத்திலும் கருக்கலைப்புக்கு காரணம் இல்லை என்றும், கரு ஆணா பெண்ணா என்று நிர்ணயிக்கப் பட எந்த டெஸ்டும் செய்யப்படவில்லை என்றும், தன் மனைவி தன்னை பலவந்தப் படுத்தி தன் குழந்தகைளை மைத்துனிக்கு தத்து கொடுக்க வற்புருத்தியதால் தான் வந்தது சண்டை என்றும் கூரியுள்ளார் !!

——————————————————————–
செய்திகள் பின்வருமாறு
——————————————————————–

Doc accuses Aamir’s show of defamation

Jaya Shroff Bhalla, Hindustan Times
New Delhi, May 25, 2012

First Published: 23:52 IST(25/5/2012)

Last Updated: 12:38 IST(26/5/2012)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s