Daily Archives: April 1, 2012

தந்தையுடன் தான் வாழ்வேன் , குழந்தையின் விருப்பம், உச்ச நீதி மன்றம் தலையீடு , தாஜா !!!

தந்தையுடன் தான் வாழ்வேன் , குழந்தையின் விருப்பம், உச்ச நீதி மன்றம் தலையீடு , தாஜா !!!

 
===================================================
 
தாயுடன் வாழ்ச்சொல்லி 11 வயது பாலகனுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது… ஆனால் அந்த சிருவன் தன் தந்தையுடனும் தந்தையின் பெற்றோருடனும் டில்லியில் வாழ்ந்து வருகிறான்
 
அந்த பாலகனின் செயல் கண்டு வியந்த உச்ச நீதி மன்றம் சிருவனை அழைத்து அவனை தாயுடன் வாழச்சொல்லி கட்டாயப் படுதியுள்ளது !!!!
 
===================================================
 
இந்திய கிறிமினல் மற்றும் சிவில் சட்டப்படி பாலகரை சிறையில் தள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது !!!!
 
===================================================
 
Gyanant Singh  New Delhi, April 1, 2012 | UPDATED 15:15 IST

 

Runaway boy violates Supreme Court’s order

 

It’s a dare only a child is capable of – violating a Supreme Court order with impunity. And with a magnanimity that the highest court in the land would show only to a child, he was cajoled into falling in line.

The apex court was forced to play nanny after an unprecedented turn of events in a custody dispute of an estranged couple. The court had ruled that the child should be with the mother, but 11-year-old Abdul decided to follow his heart rather than the law.

He fled his mother’s home in a village in Uttar Pradesh and reached his father’s house in Delhi. He then refused to return to his mother, forcing a bemused Supreme Court to arbitrate. The SC called the child who was living with his paternal grandparents and step-mother while his father was at work abroad.

Earlier, it had stayed a family court order granting guardianship and custody to the father.

Unmindful of the sanctity of the order, the boy reportedly insisted on staying with his paternal grandparents during an interaction with Justice Aftab Alam and Justice C.K. Prasad on Wednesday.

The Justices had to do a fair bit of reassuring before the recalcitrant child finally agreed to go back to his mother and maternal grandparents. They promised the boy that the court would take up his custody case as soon as his father returned to India.

In an order dictated after a “long engagement” with the child, the judges recorded that he was unhappy with the way he was treated by his maternal grandfather.

“He said he was very happy living with his paternal grandmother, aunt and his step-mother and he did not want to go back to his biological mother or his maternal grandparents,” the court said.

“On being persuaded by us, however, he agreed to go back to his mother on the assurance that as soon as his father comes we will take up the matter of his custody and finally decide it in the presence of both his parents,” it added.

Abdul left his mother, who was living with her parents in Uttar Pradesh, about three weeks ago and managed to find his way to his father’s house in Delhi. His father is an English teacher in an embassy school. The family court, in July 2008, granted custody of Abdul and his two elder brothers to their father. The mother, who had the custody of the children, filed an appeal before the Allahabad High Court and subsequently before the Supreme Court after the high court refused to interfere with the order.

Noting that the welfare of the children was paramount, the high court had refused to interfere. The mother wanted to keep the children with her and send them to a school closer home, but their father insisted that they be sent to a boarding school in Delhi or elsewhere.

This prompted the mother to move the high court and subsequently the apex court, which stayed the trial court order in April 2010. The Supreme Court, however, allowed the father to visit his children.

டவுரி தடுப்பு ஆபீஸர் பற்றக்குறையால் பல டவுரி கேஸ்கள் தேங்கிக் கிடக்கின்றன….சென்னையில் திடுக்கிடும் செய்தி !!

டவுரி தடுப்பு ஆபீஸர் பற்றக்குறையால் பல டவுரி கேஸ்கள் தேங்கிக் கிடக்கின்றன….சென்னையில் திடுக்கிடும் செய்தி !!

================================================

எமது ஐயம் : இதனால் பல கணவன்மார்கள் கைதாகாமல் தப்பிதிருக்கலாம்

==================================================

சென்னை : டவுரி தடுப்பு ஆபீஸர் பற்றாகுறையால், பல டவுரி கேஸ்கள் தேங்கிக் கிடக்கும் திடுக்கிடும் செய்தி தெரியவந்துள்ளது… இதனால் பல கணவர்கள் , பல மாமியார்கள், கைதாகாமல் திரிகிறார்களோ என்ற ஐயமும் எழுந்துள்ளது !!!

12 டிஸ்டிரிக்டுகளில் இருந்து சுமார் 260 கேஸ்கள் தேங்கி நிற்கின்றன. ஒரே ஒரு ஆபீஸர் தான் இந்த கேஸ்களை பைசல் செய்து வருகிறார். டவுரி கேஸ்கள் பதிவு செய்யும் முன் , டவுரி தடுப்பு ஆபீசர் (அதிகாரியின்) கருத்து அவசியம்.

சென்னை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் குறந்த பட்சம் 3 கேஸ்களாவது வருகின்றன(அப்படீன்னா வருஷத்துக்கு 1000 கேசாயிற்றே !!!)

மகளிர் போலீஸ் நிலையங்கள் தங்கள் டவுரி கேஸ்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மேலும் மேலும் பெண்கள் கேஸ்களுடன் முன்வருவது தெரிய வந்துள்ளாது

 

Staff shortage hits disposal of dowry cases

TNN Mar 30, 2012, 05.23AM IST
CHENNAI: A shortage of officers is affecting the disposal of dowry-related cases at police stations in the city. With just one dowry prohibition officer to deal with cases from the 12 police districts, more than 260 cases are awaiting disposal. The opinion of dowry prohibition officers, appointed by the social welfare department, is mandatory before a case of dowry harassment against an accused is registered.

 

Every day, at least three cases turn up at each of the All-Women Police Stations (AWPS) in the city. In 2011 alone, the number of cases awaiting clearance was 42. Of the 59 cases sent to the wing from January to December 2011, only 17 have been disposed.

In the north zone, including Flower Bazaar, Harbour, Washermenpet and Tiruvottiyur, just two of the 11 cases were disposed and sent back for registration. In the east zone, including Kilpauk, Triplicane and Mylapore, only six of the 19 cases got an opinion of the dowry prohibition officer, in the west zone, including Anna Nagar and Pulianthope, five of the 20 cases were disposed, and in the south zone, including areas like T Nagar and Adyar, four of the seven cases were disposed.

“Dowry prohibition officers play an important role in obtaining the opinion of a third party in a dowry harassment complaint and forwarding it to the AWPS if they find it is fit for registration of case. They will also collect evidence necessary for the prosecution of persons committing the offence. Sometimes, an issue is settled when the petitioners are called in for an inquiry by dowry prohibition officers,” a senior police officer said.

“More and more women are coming forward to register complaints of dowry harassment hoping that the all-women police stations, set up for resolving such issues, will help them get justice early. But the shortage of dowry prohibition officers has led to a huge backlog of cases,” the officer added.

டவுரி ஆபீஸர் பற்றக்குறையால் போதுமான கணவர்களை கைது செய்ய முடியவில்லை !!

 

டவுரி தடுப்பு ஆபீஸர் பற்றக்குறையால் பல டவுரி கேஸ்கள் தேங்கிக் கிடக்கின்றன….சென்னையில் திடுக்கிடும் செய்தி !!

எமது ஐயம் : இதனால் பல கணவன்மார்கள் கைதாகாமல் தப்பிதிருக்கலாம்

 

==================================================

சென்னை : டவுரி தடுப்பு ஆபீஸர் பற்றாகுறையால், பல டவுரி கேஸ்கள் தேங்கிக் கிடக்கும் திடுக்கிடும் செய்தி தெரியவந்துள்ளது… இதனால் பல கணவர்கள் , பல மாமியார்கள், கைதாகாமல் திரிகிறார்களோ என்ற ஐயமும் எழுந்துள்ளது !!!

12 டிஸ்டிரிக்டுகளில் இருந்து சுமார் 260 கேஸ்கள் தேங்கி நிற்கின்றன. ஒரே ஒரு ஆபீஸர் தான் இந்த கேஸ்களை பைசல் செய்து வருகிறார். டவுரி கேஸ்கள் பதிவு செய்யும் முன் , டவுரி தடுப்பு ஆபீசர் (அதிகாரியின்) கருத்து அவசியம்.

சென்னை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் குறந்த பட்சம் 3 கேஸ்களாவது வருகின்றன(அப்படீன்னா வருஷத்துக்கு 1000 கேசாயிற்றே !!!)

மகளிர் போலீஸ் நிலையங்கள் தங்கள் டவுரி கேஸ்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மேலும் மேலும் பெண்கள் கேஸ்களுடன் முன்வருவது தெரிய வந்துள்ளாது

 

 

 

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது டவுரி வழக்கு ….. ஆனாலும் அவர் கைதாகவில்லை !!!!

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது டவுரி வழக்கு ….. ஆனாலும் அவர் கைதாகவில்லை !!!!

==========================================================

கோவாவில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது டவுரி குற்ற கேஸ் போடப்பட்டுள்ளது….

அவரது மனைவி கொடுத்த புகாரின் படி இ பி கோ பிரிவு 498அ மற்றும் பிரிவு 323 ன் கீழ் டவுரி கேட்டு மனைவியை கொடுமைப் படுத்திய கேஸ் போடப்பட்டுள்ளது…. ஆனால்ஆவர் கைது செய்யப்படவில்லை !!! தகுந்த விசாரணைக்கு பிறகே கைது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர் !!!

அப்பாவிக் கணவன்கள்ஆப்பாவிப் பெண்டிர் அப்பாவி அன்னைகள் தினம் கைதாவது வழக்கமாகி வரும் இந்நாளில், போலீஸ் கணவனுக்கு “தீர விசாரணை” சலுகை கொடுக்கப் படுவது குறிப்பிடத்தக்கது

==========================================================

Goa police officer booked for dowry

Last Updated: Saturday, March 24, 2012, 14:08
 
Panaji: A Police Sub-Inspector (PSI) in Goa has been booked for allegedly harassing his wife for dowry.

An offence has been registered against Terrance Vaz, attached with Police Control Room here, under IPC Sections 498-A (dowry harassment), 323 (causing hurt) among others, on a complaint filed by his wife Evelyn, Police Inspector Santosh Desai said on Saturday.

 

 

Evelyn has alleged that Vaz had been regularly asking for money from her parents ever since they got married five years ago.

The PSI would be arrested only after a proper investigation into the complaint, Desai added.

 

http://zeenews.india.com/news/goa/goa-police-officer-booked-for-dowry_765832.html