நாம் தான் காரணம் …ஆம் பெமினிசத்துக்கு ஆண்கள் காரணம்

நாம் தான் காரணம் …ஆம் பெமினிசத்துக்கு ஆண்கள் காரணம்

===================================================

பெமினிசம் (feminism) ரொம்ப தூரம் போய்விட்டது என்கிறோம், குடும்பங்களை கொல்கிறது என்கிறோம் …. நேர்மையான தந்தைகளையும், பாட்டனாரையும் சிறையிடுகிறது என்கிறோம் …. சட்டங்கள் சரியில்லை என்கிறோம்

===================================================

மொத்த ஓட்டுக்களில் குறைந்தப்டசம் 40% ..50% … 60% வோட்டுகள் ஆண்களின் ஓட்டுகள் ; வரிப்பணத்தில் 90% ஆண்களில் வியர்வை ; நாடாளு … பாராளுமன்றத்தில் சுமார் 70%க்கு மேல் ஆண்களில் எண்ணிக்கை

===================================================

ஆண்களின் ஓட்டுகள் இல்லாமல் எப்படி சட்டம் இயற்ற முடியும் ?

ஆண்களின் பலமில்லாமலா போலீஸ் கைது செய்கிறது ?

லஞ்சத்துக்காக  கணவனின் தாயாரை மிறட்டுபவன் யார் ?

லெட்சக்கணக்கில் ஜீவனாம்ச தீர்ப்பு சொல்லும் நீதிபதி யார் ?

குழந்தகளை தகப்பனிடமிருந்து பிரித்து தகப்பன் பெயர் தெரியாது அடிக்கும் சட்டமியற்றியது யார் ??  தீர்ப்பு சொல்வது யார் ?
===================================================

ஆக ஆண்களின் பலரின் ஒப்புதலும் ஆதரவும் இல்லாமல் பெமினிசம் (feminism) எப்படி வந்தது ? வளர்ந்தது ??

===================================================
நாம் தான் காரணம் …ஆம் பெமினிசத்துக்கு ஆண்கள் காரணம்
===================================================

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s