மனைவியின் கொடுமை தாங்காது தற்கொலை செய்துகொண்ட 40 வயது சார்டர்ட் அக்கெளண்டண்ட்.

மனைவியின் கொடுமை தாங்காது தற்கொலை செய்துகொண்ட 40 வயது சார்டர்ட் அக்கெளண்டண்ட். டில்லியில் மனதை உருக்கும் சம்பவம்

மனிவியின் கொடுமை தாங்காது 40 வயதான பரத் பூஷன் சாவ்லா (ஒரு சார்டர்ட் அக்கெளண்டண்ட் ) , டில்லியில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் விட்டுச்சென்ற தற்கொலை கடிதத்தில் கொடுமை செய்த தனது மனைவியும், அவளது உறவினரும் காரணம் என்று எழுதியிருந்தார். போலீஸார் துப்பு துலக்கி கொண்டிருக்கின்றனர். இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்ததாய் தெரியவில்லை

அவருக்கு மனைவியும் 14 வயது மகனும் இருக்கின்றனர்

ஆங்கில செய்திகள் கீழே

‘Depressed’ chartered accountant commits suicide in Delhi

IANS | Jan 28, 2012, 07.02PM IST

NEW DELHI: A 40-year-old chartered accountant, allegedly depressed over bitter relations with his wife and in-laws, committed suicide in his north Delhi home, police said Saturday.

Bharat Bhushan Chawla, a resident Rohini locality, hung himself from the hook of a ceiling fan Friday night at around 10.30 p.m. when his wife and son were away.

According to the suicide note left behind by Chawla, he was unhappy and depressed with the bitter relations he had with his wife and in-laws and blamed them for his death, police said.

“We are still investigating the case so we cannot give a final verdict,” said a police official.

Chawla was working with a private firm, added the official.

According to police, Chawla is survived by his 39-year-old wife Sangeeta who is a homemaker and a 14-year-old son, the couple’s only child.

source :
http://timesofindia.indiatimes.com/city/delhi/Depressed-chartered-accountant-commits-suicide-in-Delhi/articleshow/11665033.cms

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s