Daily Archives: January 16, 2012

Mother of two commits suicide with her Paramour

 

Mother of two commits suicide with her Paramour

Free Translation :

A mother of two children committed suicide as her illicit relationship outside
wedlock was exposed to the public.

The illicit lover survived the suicide attempt and has been admitted to the
Govt. hospital where he is under intensive medical care

Illicit relationship
———————————
Parameswari (27 years old) belongs to Mettur MalayaNdi pattinam, next to
anamalai , near polachi which falls under the Coimbatore district. Parameswari
is married and is the mother of two.

Balamurugan who belongs to the same area is also married (to another woman) is
the father of two (other ) children

Parameswari and Balamurugan developed friendship which soon turned into an
illicit relationship

Matter leaks out
———————————
Both families came to know of this and hence questioned / chided them.

With matter in public, the distraught Parameswari and Balamurugan decided to end
their lives. Accordingly they visited the maasani amman temple and prayed at the
temple. Then the two consumed poison.

On consuming poison, they fainted and fell down in a bushy area and so were not
immediately spotted by anyone

By the time their suicide became public, Parameswari lost her life while
Balamurugan was transported to the nearby govt. hospital where he is under
intensive treatment

Detailed news in Tamil below :

கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை காதலனுக்கு தீவிர சிகிச்சை

பொள்ளாச்சி, ஜன.15-

கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது. இதில் 2 குழந்தைகளின் தாய் பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு கோவை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல்
————————————–
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையை அடுத்து உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 27). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரே பகுதியில் வசித்து வந்த பாலமுருகனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இது குறித்து இருவீட்டினருக்கும் தகவல் தெரிந்ததும், இருவரையும் கண்டித்தனர். இதனால் கள்ளக்காதலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

விஷம் குடித்தனர்
————————————–
நேற்று முன்தினம் மதியம் அவர்கள் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தங்கள் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பாலமுருகனும், பரமேஸ்வரியும் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இருவரும் புதர் பகுதியில் மயங்கி கிடந்ததால், யாருக்கும் தெரியவில்லை.

இரவு 11 மணி அளவில் அந்த பகுதியில் இருந்து முனங்கல் சத்தம் வந்து உள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு
————————————–
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரமேஸ்வரி பரிதாபமாக இறந்தார். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாலமுருகன், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

source :
http://www.dailythanthi.com/article.asp?NewsID=702147&disdate=1/15/2012

NO MAINTENANCE u/s 125 Cr. P C to deserting wife

NO MAINTENANCE u/s 125 Cr. P C to deserting wife

Bombay High Court

Smt. Sugandhabai And Others vs Vasant Ganpat Deobhat And Another

9th July, 1991

Equivalent citations: 1992 (2) BomCR 560, 1992 CriLJ 1838, 1992 (1) MhLj 427

Bench: M Vaidya

Judgement :

NO MAINTENANCE u-s 125 Cr. Procedure code to deserting wife