மருமகளை கொல்ல முயன்றதாக மாமியார் மீது போலீசில் புகார்

கருத்து : போலீஸார் ஏன் 498அ பதிவு செய்யாது கொலை முயற்சி மட்டும் பதிவு செய்தனர் என்பது தெரியவில்லை. எம் கணிப்புப்படி இ பி கோ 304ல் தப்பிப்பவர்கள் கூட 498அ வில் தப்பிக்க முடியாது !!!

 

மருமகளை கொல்ல முயன்றதாக மாமியார் மீது போலீசில் புகார்

 

கள்ளக்குறிச்சி : மருமகளை கொலை செய்ய முயன்றதாக மாமியார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி செல்வி,27. உடல் நிலை சரியில்லாததால், இவரது மாமனார் கடந்த 10 நாட்களாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை பார்ப்பதற்கு செல்வி செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாமியார் செல்லம்மாள், இவரது மகள் சாந்தி, மருமகன் வீராசாமி, உறவினர் லட்சுமி ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை செல்வியை கடுமையாக தாக்கினர். புகாரின் பேரில் செல்லம்மாள் உட்பட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்தனர்.

 

ஊற்று :

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=372796

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s