கள்ளக்காதல் ஜோடி தீக்குளிப்பு

Source : http://www.nakkheeran.in

கள்ளக்காதல் ஜோடி தீக்குளிப்பு


 

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பள்ளவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விமலா (27). இவரது கணவர் லோகநாதன் 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். 4 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் விமலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வனவன் (32) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. வனவனுக்கு ஏற்கனவே திருமணமாகி சரிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கணவனின் கள்ளத் தொடர்பு சரிதாவுக்கு தெரிய வந்ததால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

உறவினர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு சரிதாவை அனுப்பி வைத்தனர். வனவனையும் கண்டித்தனர். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் அவர் விமலாவுடன் பழகி வந்தார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

கள்ளத் தொடர்புக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் மனமுடைந்த வனவனும் விமலாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். விமலா வீட்டில் இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
     
     
     
     
 
கருத்துக்கள்(2)
Name : bashamaraicar@gmail.com Country : Saudi Arabia Date :12/23/2011 11:15:03 AM
கே.ராஜன் யு ஆர் மானஸ்தன்.
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : India Date :12/22/2011 8:25:45 PM

கணவனை பிரிந்த ஒரு பெண், அதுவும் இளம் பெண் இன்னொருவருடன் தொடர்பு அல்லது உறவு வைத்து கொள்வதில் தவறில்லை. நான்கு குழந்தை உடைய பெண்ணை எவரும் மறுமணம் செய்ய எளிதில் முன் வரமாட்டார். எனவே திருமணமான ஒருவரை காதலிப்பதில் தவறில்லை. இதற்கு கள்ள காதல் என்று பெயரிட்டு அவர்களின் காதலை கொச்சை படுத்தக் கூடாது. இந்த சம்பவத்தில் சுற்றத்தார், உறவினர்கள் வில்லன்கள், பாவிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s