வக்கீல் செலவுக்கு பணமில்லையா ? சுலப விவாகரத்துக்கு படிவங்கள் (divorce forms !!) தயார் !
===========================================
அமேரிக்க மாகாணமான டெக்சாசில் , கோர்ட்டு அனுமதியுடன், விவாகரத்துப் படிவங்கள் தயாராகின்றன . அமேரிக்க உச்ச நீதி மன்றம் இதை அனுமதித்தால், இவை சட்டமாகலாம். இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் !!!
“…Last year, the Supreme Court created the Uniform Forms Task Force with the goal of making it easier for Texans who can’t afford lawyers’ fees to have access to the courts.
Now, the task force has created divorce forms that, once approved by the Supreme Court, would be accepted in any Texas court…..”
============================================
Advertisement